சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றும் பணி வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.